ஓம் அருட்பெருஞ் ஜோதி ஸ்ரீ ரஸ்து





1.      பிரபஞ்ச தோற்றம் (அண்டம்)
     ஆராம்ப காலத்தில் நாம் வாழ்கின்ற அண்டம் என்று கூறப்படும் இந்த பிரபஞ்சம் (அண்டசராசரம்) பந்து போல மிகவும் பிரகாசமான ஒளியுடன் எரியும் நெருப்பு கோலாகலமாக இருந்தது .  அது – ”ஓம்” என்று சத்தத்துடன் வெடித்து சிதறியது.  இதுலிருந்து தோன்றியதே பஞ்சபூதம் ஆகும்.  இது பேர் ”நமசிவாய” என்ற 5 எழுத்து பிரணவ மந்திரம் தோன்றியது.  இது விஞ்ஞானம் கூறும் வாணவியல் (Astronomy) என்பது உண்மையாகும்.



ஓம் – பிரணவ மந்திரம்                               பிரபஞ்சம்        பிர +பஞ்சம்


                               


             மூலமந்திரம்                                                     சேர்தல் + 5

 


         

            மூலமந்திரம்            பஞ்சபூதம்                       நமசிவாய
.
                                                           


    பஞ்ச பூதங்கள் 
 


                                                                                                                              

                                                    நமசிவாய





ந                     பிருத்வி                        நிலம் (பூமி)


ம                      அப்பு                          நீர்


சி                      தேயு                         அக்னி(நெருப்பு)


வா                    வாயு                         வாயு(காற்று)


ய                     ஆகாஷ்                       காற்று (வெற்றிடம்)

பொருள்:-
     பஞ்ச பூதங்கள் உருவானபோது உண்டான பிரகாசமானஒளி (light) மூலம் ஒளி மூலம் பிரபஞ்சம் தோன்றியதே வாணவியல் சாஸ்திரம் விரிவாக கூறுகிறது.

வாணவியல் சாஸ்திரம்                   ஜோதிட சாஸ்திரம்
ஜோதி என்ற சொல்லுக்கு ஒளி (Light) என்று பொருள்படும்.  

              ஜோதி                    Light

        

     ஜோதிசம்                          ஜோதிடம்
     ஜோதிசம் என்பது ஜோதிடம் என்ற பொருளை குறிக்கும் வடமொழி சொல் ஆகும்.
     ஜோதிசம் என்றால் உணர்தல் (அ) அறிதல் என்று பொருள்படும்
     ஜோதிசம்

 



    ஜோதி + இசம்

  

    ஒளி +அறிதல்    (உணர்தல் (அ) தெரிந்து கொள்தல்)

2.      அண்டம்-பிண்டம்

      மனிதன் தன்னை யார் என்று உணர்ந்து கொள்வதற்க்கு உருவாக்கப்பட்டதே ஜோதிசம் (எ) ஜோதிடம் என்ற ஆன்மிக கலையாகும்.  ”ஓம்” என்பது பிரபஞ்சம் என்ற பிரணவ மந்திரம் ஆகும்.  ”ஓம் நமசிவாய” என்றால் பஞ்ச பூதங்களை வணங்கியதாக பொருள்படும்.  ஜோதிசம் என்ற ஜோதிடம் என்பது ஆன்மாவுக்கு வழிகாட்டும் ஒரு ஆன்மீக கலையாகும்.  பிரபஞ்சத்திலுள்ள நவகிரக  ஆய்வு  -அஸ்ட்ரோனமி (Astronomy) எனப்படும் வாணவியல் சாஸ்திரம் ஆகும்.  மனித உடலில் நவகிரக ஆய்வு பற்றிய  கணிதம் – அஸ்ட்ரோலஜி (Astrology) எனப்படும் ஜோதிட சாஸ்திரம் ஆகும்.


அண்டம் என்பது                                   பிரபஞ்சம்

பிண்டம் என்பது                  மனித உடல் ஆகும்.
அண்டத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்திலும் உள்ளது.  இதுவே பஞ்ச பூத(பிரபஞ்ச) தத்துவமாகும்.
   வாணவியல் ( Astronomy)          அண்டம்               பிரபஞ்சம்


            ஜோதிடம் (Astrology)                     பிண்டம்               மனித உடல்  
ந                நிலம்             நமசிவாய
ம               நீர்                 மசிவாயா           
சி               நெருப்பு           சிவயாநம                    
வா             காற்று             வாயநமசி
ய              ஆகாயம்           யநமசிவா
               



                                            



3. பஞ்ச பூதங்கள் -நவகிரகங்கள்


அண்டம் (பிரபஞ்சம்)                       பிண்டம் (மனித உடல்)





மனித உடல் ஓம் என்ற வடிவத்தில் அமைந்துள்ளது.
நவகிரகம்
1.      

நிலம்            குரு(பூமி )     பூமி-வடதுருவம்ராகு          ராகு (நிழல் கிரகம்)
               பூமி தென் துருவம் கேது      

நீர்                      சந்திரன், சுக்கிரன்

நெருப்பு               சூரியன், செவ்வாய்

வாயு                  புதன்                                                    கேது(நிழல்கிரகம்) 

ஆகாயம்              சனி                                                        


                பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றும் மேலே குறிப்பிட்ட படி நவகோள்கள் எனப்படும்.  நவகிரகங்களை ஆட்சி செய்கின்றன.  பஞ்ச பூதங்கள் அண்டத்தை ஆள்வதை போல் மனித பிண்டத்தையும் ஆள்கின்றன.  எனவே அண்டத்தில் உள்ளதே மனித பிண்டத்திலும் உள்ளது.  என்று தெளிவாகின்றது.



 பொருள்:-

1.       அண்டம் என்பது வாணவியலில் பஞ்ச பூதங்களில் ஆலுமை.
2.       பிண்டம் என்பது மனித உடலில் பஞ்ச பூதங்களில் ஆலுமை
3.       ஜோதிடம் என்பது அறிவை தரும் ஒளி.

       1. ஜோதிடம் என்பது ஒரு நிலை கண்ணாடி,
2. மனிதனை மனிதனுக்கு உள்ளது உள்ளபடி காட்டும் கண்ணாடி.
3. ஜோதிடம் அறிவியல் சார்ந்த ஒரு ஆன்மீக கலையாகும்.
4. பரிகாரம் என்பது பொய், இறைவழிபாடு என்பது மெய்
5. நீ இறைவனை தேடு சகலமும் உன்னை தேடும்.
6. மந்திரம் என்பது இறைவனை அடைவதற்க்கான வழிமுறை.
7. ஜோதிடம்  உண்மை, ஜோதிடன் பொய்.
8. சாஸ்திரம் உண்மை, சாஸ்திரி பொய்
9. ஊண் உடல் ஒரு ஆலயம்.
10. உள்ளம் அதில் உள்ள ஆன்மா, 

ஜோதிட பாடம் பயில புத்தகம் வேண்டும் என விரும்புகிறவர்கள் தொடர்புக்கு

Name

Email *

Message *